அந்த இடம் பெருசா இருக்கா..பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா சொன்ன பதிலை பாருங்க
Serials
Baakiyalakshmi
Reshma Pasupuleti
Tamil TV Serials
Actress
By Dhiviyarajan
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப்செரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து இளசுகள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ரேஷ்மா, அவரது உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறார். அவரது உதடு குறித்து பல்வேறு தப்பான விமர்சனங்கள் வெளிவந்தது.
இது தொடர்பாக பேசிய ரேஷ்மா, "இது என்னுடைய உதடு. என் இஷ்டம். இது இப்படி இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது.உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று ரேஷ்மா கோபமாக பேசியுள்ளார்.