அந்த நடிகரை பதம் பாக்கணும்.. 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் மோசமாக பேசிய நடிகை ரேஷ்மா

Reshma Pasupuleti
By Dhiviyarajan Mar 29, 2023 06:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் 2016 -ம் ஆண்டு வெளியான "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மத்தியில் பாப்புலர் ஆனார்.

இதையடுத்து இவர் கோ 2, மணல் கயிறு, பேய் மாமா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ரேஷ்மா நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப் தொடர் நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த நடிகரை பதம் பாக்கணும்.. 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் மோசமாக பேசிய நடிகை ரேஷ்மா | Reshma Pasupuleti Controversial Talk In Show

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா "எனக்கு கூட நடிகர் ரன்பீர் கபூரை பதம் பாக்கணும் இருக்கு. ஆனால் நான் அப்படி பண்ண ஆலியா பட் செருப்பால என்னை அடிக்க மாட்டாங்களா? என்று பேசியுள்ளார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு 13 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.   

அந்த நடிகரை பதம் பாக்கணும்.. 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் மோசமாக பேசிய நடிகை ரேஷ்மா | Reshma Pasupuleti Controversial Talk In Show