39 வயதில் குட்டை ஆடையில் குத்தாட்டம்.. நடிகை ரேஷ்மா வெளியிட்ட வீடியோ

Bigg Boss Reshma Pasupuleti
By Edward Aug 20, 2022 08:15 PM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

சூரியின் மனைவியாக நடித ரேஷ்மா இப்படத்தின் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இதன்பின் மணல் கயிறு, கேர்ஸ், வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியலான பாக்யலட்சுமி-ல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ரேஷ்மா, பிக்பாஸ் 3சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா க்ளாமர் ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது குட்டை ஆடையணிந்து குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.