திருமணத்தால் வாழ்க்கையை இழந்தேன்! 43 வயதில் பெண் குழந்தை! நடிகை ரேவதி கூறியது..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்த்து விடப்பட்டவர்கள் தற்போது கொடிக்கட்டி பறந்து வருகிறார்கல். அந்தவரிசையில் 1983ல் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. அப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வந்தார்.
நடிகர் சுரேஷ் சந்திர மோகனை 1986ல் திருமணம் செய்த ரேவதி அதன்பின்பும் சினிமாவில் நடித்து வந்தார். குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்து வந்த ரேவதி - சுரேஷ் 2013ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பின் ரேவதிக்கு 43 வது இருக்கும் போது மாற்று கருத்தரித்தல் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பதில் கவனம் செலுத்திய ரேவதி சினிமாவில் இருந்து விலக ஆரசியலும் ஒரு காரணமாக அமைந்தது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார்.
அதன்பின் என் என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு கல்யாணம் தான். அப்போதே யோசித்து முடிவெடுத்திருந்தால் நல்ல படங்களில் நடித்து வந்திருப்பேன். சமுகத்தில் நல்லது செய்ய 6 வருடம் அரசியலிலும் இருந்தேன்.
ஆனால் அது எனக்கு பொறுத்தமான களம் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்துவிட்டேன். தற்போது சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பெண் குழந்தையை பார்த்துக்கொண்டும் வருகிறார்.