திருமணம் வரை சென்று நின்று போன அஜித் மச்சினர் நிச்சயம்!! மணப்பெண் யார் தெரியுமா.. புகைப்படம்

Ajith Kumar Richard Shalini Gossip Today
By Edward Jun 05, 2023 02:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் யாஷிகா நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் அண்ணனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் பகிர்ந்தார். தற்போது ஓட்டல் ஒன்றில் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி.

இந்நிலையில் இதற்கு முன் ரிச்சர் ரிஷிக்கு ஏற்கனவே பாடலாசிரியர் கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமி மற்றும் ரிச்சர்ட் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

பின் சில காரணங்களால் திருமணம் அப்படியே நின்றிருக்கிறது. நிச்சயம் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Gallery