ரிங்கு சிங் தந்தை காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்

Rinku Singh
By Kathick Feb 27, 2026 04:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரிங்கு சிங். இவருடைய சிக்ஸ் ஹிட்டங் பவர் மற்றும் பீல்டின் லெவல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ரிங்கு சிங் தந்தை காலமானார்.. ரசிகர்கள் இரங்கல் | Rinku Singh Father Dies After Battling Cancer

ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் ஸ்டேஜ் 4 கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது சிகிச்சை பலனின்றி ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார்.

இந்த துயர செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரிங்கு சிங் தந்தை காலமானார்.. ரசிகர்கள் இரங்கல் | Rinku Singh Father Dies After Battling Cancer

இந்த இழப்பு ரிங்கு சிங்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய துயரமாகும். கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.