விஜே ரியோ ராஜின் மகளா இது! ஒரு வருஷத்தில் இப்படி வளர்ந்துட்டாங்களே..
rioraj
shrutiravi
vjrio
By Edward
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி பின் சின்னத்திரை நடிகராக சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கடைசி மூன்று இடத்தை பிடித்தார்.
இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, எதையும் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். கண்ணம்ம கண்ணம்மா என்ற படம் சீக்கிரமே வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு கர்ப்பமாக இருந்த மனைவி ஷ்ருதி ரவி ரித்தி என்ற மகளை பெற்றெடுத்தார். கடந்த மார்ச் மாதம் முதல் பிறந்தநாளை கொண்டாடினர். தற்போது ரித்தி வளர்ந்து அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை ரியோ ஸ்ருதி வெளியிட்டுள்ளனர்.