இனி வரவே மாட்டாரா ரிஷிபீடியா, என்னாச்சு அவருக்கு? சமீபத்தில் அவரே சொன்ன தகவல்
Youtube
By Kathick
யூடியூப் உலகில் பலருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது. அந்த வகையில் ரிஷி கேங் என்று முதன் முறையாக தனக்கென பெரிய ரசிக ஆர்மியை உருவாக்கியவர் ரிஷி.
இவர் யூடியூப்-ல் பல அமானுஷிய விஷங்கள் குறித்து பேசுவார். அது மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர்.
ஆனால், இவர் கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு வீடியோவும் அப்லோட் செய்யவில்லை, ரிஷி எங்கே எங்கே என ரசிகர்கள் கேட்க, நேற்று ஒரு ரசிகர் ரிஷியை பார்த்துள்ளார்.
ஏன் வருவதில்லை என கேட்க, நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் இனி வரவும் மாட்டேன் என்பது போல் கூறியுள்ளதாக அந்த நபர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.