நடிகையுடன் கடலை போட்டு முத்தம் கொடுத்த கணவர்!! கோபத்தில் முகம் சுழித்த நடிகை ஜெனிலியா..

Genelia D'Souza Gossip Today Bollywood Indian Actress Actress
By Edward May 05, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி முகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா. இப்படத்தினை தொடர்ந்து தமிழில், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகையுடன் கடலை போட்டு முத்தம் கொடுத்த கணவர்!! கோபத்தில் முகம் சுழித்த நடிகை ஜெனிலியா.. | Riteish Deshmukh Kisses Preity Zinta Angry Genelia

அதன்பின் 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் ரெஸ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடிப்பதை நிருத்திவிட்டு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! வெறும் சட்டையுடன் வந்திறங்கிய ஆலியா பட்..

பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! வெறும் சட்டையுடன் வந்திறங்கிய ஆலியா பட்..

இந்நிலையில் ஒரு விருது விழாவின் போது ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா கலந்து கொண்டனர். அப்போது ரித்தேஷ் மனைவி ஜெனிலியா முன்பே, வேறொரு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கையை பிடித்ததோடு கையில் முத்தம் கொடுத்து கொஞ்சியிருக்கிறார்.