ரகசிய திருமணத்தை முடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Marriage Rithika Tamil Selvi
By Kathick Nov 20, 2022 05:40 AM GMT
Kathick

Kathick

Report

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் முதன் முதலில் ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார்.

ரித்திகா திருமணம்

இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று கொண்டார். இவருக்கு விஜய் டிவி கிரியேட்டிவ் டைரக்டர் ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை ரித்திகாவிற்கும் - கிரியேட்டிவ் டைரக்டர் வினு என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ரித்திகா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery