26 வயது நடிகையின் கலர்புல் போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்திழுத்து நடிகை ரித்திகா சிங்

photoshoot viral video rithika singh
By Kathick Oct 27, 2021 09:12 AM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இப்படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடமும் பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க நடிகை ரித்திகா சிங்கிற்கு வாய்ப்புகள் வந்தன.

ஆம், விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்சுடன் சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும், தற்போது அருண் விஜய்யுடன் பாக்சர், விஜய் ஆண்டனியுடன், கொலை மற்றும் பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வரும் நடிகை ரித்திகா சிங் சமீபகாலமாக ரசிகர்களை கவரும் வகையில் கொஞ்சம் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோஷூட் வீடியோ..