குக்வித்கோமாளி ரித்திகாவை மரணமாக கலாய்த்த பாலா, குரேஷி..வீடியோ..
bala
cookwithcomali
rithika
kpy
kureshi
By Jai
தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சமீபகாலமாக பிரபலமான நிகழ்ச்சி குக்வித்கோமாளி. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நல்ல இடத்தை பிடித்து சினிமா படங்களில் நடித்தும் வருகிறார்.
கோமாளியாக கலந்து கொண்ட புகழ், ஷிவானி உள்ளிட்டவர்களும் ரசிகர்களுக்கு பிடித்தமானவர்களாகிவிட்டனர். சமீபகாலமாக கோமாளி பாலா தனியார் யூடியூப்பில் குக்வித் கோமாளிகளுடன் அட்டகாசம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் பாலாவின் கிரஷ்ஷாக இருந்த ரித்திகாவுடன் அரட்டை அடித்துள்ளார். ரித்திகாவின் டைமிங் மொக்கை காமெடியை குரேஷி மரணமாக கலாய்த்தும் வருகிறார்.
வீடியோ பார்க்க க்ளிக் செய்க...