மோசமான கவர்ச்சி உடையில் ரித்திகா சிங் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

tamilactress ritikasingh
By Jai Oct 15, 2021 02:44 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் நடிகர் மாதவன். பல ஆண்டு சினிமா இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் ஜாக்லேட் பாய் இடத்தினை பிடிக்க காரணமாக அமைந்த படம் இறுதி சுற்று. படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியானஆண்டவன் கட்டளை மற்றும் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நடிகைகள் பொருத்தவரை ஒரு மொழியில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்தால் அடுத்தடுத்த மொழிகள் கவனம் செலுத்தி அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடுவார்கள். அந்த மாதிரி தமிழ் சினிமாவில் விதிக்கப் பட வாய்ப்புகள் கூறிய மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ரித்திகா சிங் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் நடிகைகள் பொருத்தவரை சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதில் ரித்திகா சிங் அதிகப்படியான நேரம் செலவிடுவதை சமூகவலைத்தள பக்கத்தில் தான். தற்போது அவர் நடிக்கவிருக்கும் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGallery