காருக்குள் பேண்ட் போடாத புகைப்படம்! ரித்திகா சிங்கை கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் 90களில் இளசுகளின் கனவு நாயகனாக திகழ்ந்து பல ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்தவர் நடிகர் மாதவன். இறுதி சுற்று படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தும் படத்தில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக அப்படத்தில் பெரிதாக பேசப்பட்டவர் நடிகை ரித்திகா சிங். குத்து சண்டை வீராங்கனையாக இருந்து இறுதி சுற்று படத்தின் மூலம் பிரபலமானாவர். இதையடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். படவாய்ப்பிற்காக சமீபத்தில் சேலை போட்டோஹூட் எடுத்து தடுமாறி விழுந்த வீடியோ வைரலானது.

இதைதொடர்ந்து காரில் பேண்ட் போடாமல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்