இறுக்கமான உடையில் கவர்ச்சி காட்டும் ரித்திகா சிங்.. திணறும் இளசுகள்
Ritika Singh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங் தற்போது ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.