படுக்கையறையில் அந்த ஆடையை தூக்கி போட்டோ வெளியிட்ட ரித்திகா சிங்.. எல்லை மீறிய பதிவு
Ritika Singh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க.