அணிந்திருந்த சேலையை தூக்கி வீசும் ரித்திகா!.. அப்படி வர்ணிக்கும் இளசுகள்.. இதோ வீடியோ

Ritika Singh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 08, 2023 10:00 PM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், தற்போது சேலையில் படு கிளாமராக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ வீடியோ