அய்யய்யோ தொப்பை வந்திடுச்சு.. ரித்திகா சிங் செய்ததை பாருங்கள்
Ritika Singh
By Yathrika
நிஜத்தில் பாக்சராக இருந்ததால் இறுதிச்சுற்று படத்தில் பாக்சராக நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங்.
இதே கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அந்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். பின் தொடர்ந்து ரித்திகா சிங் படங்கள் றடித்து வந்தாலும் சரியான ரீச் பெறவில்லை.
கடைசியாக ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அதுவும் சரியாக போகவில்லை.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா சிங் சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் எடை ஏறி தொப்பை வந்ததை கவனித்துள்ளார்.
இதனால் ஷாக் ஆன அவர் ஹெவி ஒர்க் அவுட் செய்துள்ளார், தனது எடையையும் குறைத்துள்ளார்.
இவர் அவர் வெளியிட்ட Transformation வீடியோ,