என் மூத்த தங்கச்சி செஞ்ச தியாகம்..நிறைய இழந்திருப்பேன்!! உருக்கமாக பேசிய இயக்குநர் ஆர் ஜே பாலாஜி..
Suriya
Trisha
RJ Balaji
By Edward
ஆர்ஜே பாலாஜி
ஆர்ஜேவா பயணித்து காமெடி நடிகரானப்பின் ஹீரோவாகவும் இயக்குநராகவும் இருந்து வருபவர் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில் அவர் நடிப்பில் சொர்க்கவாசம் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் சூர்யா 45 படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் துவங்கிய நிலையில் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.
நடிகை திரிஷாவும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தங்கச்சி செஞ்ச தியாகம்
இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு 3 தங்கச்சி, மூத்த தங்கச்சி செய்த தியாகத்தால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன்.
அவர் படிக்கச் சென்றிருந்தால் என் வாழ்க்கையில் நிறைய இழந்திருப்பேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.