கோவாவில் என் ஜாய் பண்ணும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள்..

Tamil Actress Actress Raiza Wilson goa
By Edward Jun 22, 2025 09:44 AM GMT
Report

ரைசா வில்சன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை.

கோவாவில் என் ஜாய் பண்ணும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள்.. | Actress Raiza Wilson Recent Goa Photos

பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரைசா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கோவா

சமீபத்தில், கோவாவிற்கு தோழியுடன் சென்றுள்ள ரைசா, அங்கு டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.