உங்களுக்கு வந்த ரத்தம், அடுத்தவங்ககுக்கு வந்த தக்காளி சட்னியா RJ பாலாஜி
RJ Balaji
Karuppu
By Tony
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் வெளிவந்து மெகா ஹிட் அடித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் வசூல் தான் இந்த வருடத்தில் அதிக தமிழ் சினிமா வசூல். இந்நிலையில் இந்த படத்தில் இளையராஜா காப்பிரைட் அடிப்பார் என ஒரு காட்சி வைத்து கிண்டல் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து பாலாஜி ஒரு பேட்டியில் ரத்தமாரே பாடல் படத்தில் வைத்ததற்கு ரூ. 25 லட்சம் அந்த கம்பெனி கேட்டார்கள், அதனால் நாங்கள் அந்த காட்சியை மாற்றினோம் என்று கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஏன் சார், உங்களுக்கு வந்த ரத்தம், இதே ராஜா சார்க்கு வந்தால் தக்காளி சட்னியா என்று கலாய்த்து வருகின்றனர்.