கோபியின் கள்ளகாதலியிடம், ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடிய ரோபோ ஷங்கர்..

Serials
By Kathick Apr 27, 2022 12:10 PM GMT
Report

விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் கோபியின் கள்ளகாதலியாக ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.

இவர் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருதுகளில், விருதை ஒன்றை வென்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய ரேஷ்மா, நடிகர் ரோபோ ஷங்கர் தனது க்ரஷ் என்று கூறியுள்ளார்.

உடனடியாக மேடைக்கு வந்த ரோபோ, தன்னை க்ரஷ் என்று கூறிய ரேஷ்மாவுடன், ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். விஜய் டிவி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..