திருமணமாகி மூன்றே மாதங்கள் தான்! அடுத்த கட்டத்துக்கு தயாரான ரோபோ சங்கரின் மகள் - மருமகன்..

Star Vijay Mr And Mrs Chinnathirai Indraja Shankar
By Edward Jun 27, 2024 11:15 PM GMT
Report

கோலிவுட் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து சமீபத்தில் பல உடல் பிரச்சனைகளை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். சமீபத்தில் தன் மகள் இந்திராஜாவுக்கு தன் மனைவியின் தம்பியை திருமணம் செய்து வைத்தார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திரஜா - கார்த்திக் திருமணத்திற்கு பலர் வாழ்த்து கூறியும் நேரில் சென்று வாழ்த்தியும் வந்தனர். திருமணத்திற்கு பின் தங்கள் மீது எழுந்த விமர்சனங்கள் கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பதிலளித்து நோஸ்கட் கொடுத்து வந்தனர்.

திருமணமாகி மூன்றே மாதங்கள் தான்! அடுத்த கட்டத்துக்கு தயாரான ரோபோ சங்கரின் மகள் - மருமகன்.. | Robo Shankar Daughter Indraja Will Participate New

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இந்திரஜா - கார்த்திக் ஒரு புதிய கட்டத்திற்கு தயாராகியுள்ளனர். விஜய் டிவியில் நடைபெறவுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திர நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்கள் இந்த புதிய தம்பதியினர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவுடன் தகவலை வெளியிட்டுள்ளனர் விஜய் தொலைக்காட்சி. இதற்கு பலரும் இந்திரஜா - கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.