வா வா என் உயிரே.. கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மருமகன்! எமோஷனல் வீடியோ

Trending Videos Robo Shankar Tamil Actors
By Bhavya Jan 23, 2025 12:30 PM GMT
Report

ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவருடைய மகள் இந்திரஜா ஷங்கர், தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

ஆனால், அதன்பின் தொடர்ந்து நடிக்கவில்லை. திடீரென அவருடைய மாமாவான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

வா வா என் உயிரே.. கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மருமகன்! எமோஷனல் வீடியோ | Robo Shankar Family Viral Video

திருமணத்திற்கு பின் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எமோஷனல் வீடியோ

அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து இவர்கள் பாதியிலேயே விலகினார்கள். கர்ப்பமாக இருந்து வந்த இந்திராஜாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ள நிலையில், ரோபோ ஷங்கரின் மருமகன் தனது குழந்தையை பார்த்து எமோஷனல் ஆகி ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ,