மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
Tamil Cinema
Robo Shankar
By Yathrika
ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிக்காட்டியவர் அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தார்.
மாரி, விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் காமெடி ரோலில் நடித்து கலக்கினார்.
கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் உடல்நிலை சரியாகி படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார்.
திடிரென மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேற்று இரவு உயிரிழந்தார். பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அவரது கடைசி புகைப்படம் வைரலாகி வருகிறது.