ரோபோ ஷங்கர் மகளின் ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடி செலவானதா..இவ்ளோவா?

Robo Shankar Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 03, 2024 08:30 AM GMT
Report

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய திருமணம் மதுரையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது.

ரோபோ ஷங்கர் மகளின் ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடி செலவானதா..இவ்ளோவா? | Robo Shankar Reception Details

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இது திருமண பங்க்ஷன் போன்று இல்லை. திருவிழா போன்று இருந்தது. நாங்கள் எதிர்பார்த்தது 3000 பேர்தான், ஆனால் நிகழ்ச்சியில் 9000 மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் ரிசப்ஷனுக்கு மட்டுமே கிட்டதட்ட 1.5 கோடி செலவாகி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.