அட கன்றாவியே.. ரோபா சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்!! கசிந்த புகைப்படம்

Robo Shankar Gossip Today
By Edward Apr 04, 2024 04:30 AM GMT
Report

பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் திருமணம் மதுரையில் நடந்து முடிந்தது. ரிசப்ஷன் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அட கன்றாவியே.. ரோபா சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்!! கசிந்த புகைப்படம் | Robo Shankar Son In Law Photo Viral Social Media

ரிசப்ஷனுக்கு மட்டும் 9000 பேர் வந்ததாக வீடியோவில் ரோபோ ஷங்கர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவியும், அவரது மருமகனும் ஒரே மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ரோபோவின் மனைவி உதட்டில் கார்த்திக் முத்தம் கொடுத்துவிட்டார். இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாராவது மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பாங்களா?.. என்ன மோசமாக பழக்கம் என்று கடுமையாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அட கன்றாவியே.. ரோபா சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்!! கசிந்த புகைப்படம் | Robo Shankar Son In Law Photo Viral Social Media