"தனுஷுக்கு அந்த பழக்கம் இருந்தது".. பொது இடத்தில் உளறிய ரோபோ ஷங்கர்!

Dhanush Robo Shankar Actors Tamil Actors
By Dhiviyarajan Jul 03, 2023 11:20 AM GMT
Report

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் தனுஷுடன் மாரி படத்தில் இணைந்து நடித்தவர் ரோபோ ஷங்கர். இவர் மது பழக்கத்திலிருந்து தற்போது தான் மீண்டார். அதுவும் உயிருக்கு போராடி மீண்டு வந்தார்.

தற்போது இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷுக்கு குடி பழக்கம் இருந்தது. ஆனால், அவர் சுதாரித்து நிறுத்திவிட்டர் என கூற, எல்லோருக்கும் ஷாக் தான்