பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Robo Shankar
By Jai Mar 17, 2023 04:30 PM GMT
Report

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்-ஆக அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் ரோபா சங்கர்.

தற்போது முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் சீனியராக இருந்தாலும் அவர் படங்களில் கூட ரோபோ சங்கர் காமெடியனாக நடித்துள்ளார்.

தன் மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியும் இருந்தார். இந்நிலையில் குண்டாக காணப்படும் ரோபோ சங்கர் தற்போது படுஒல்லியாக மாறியுள்ளார்.

கட்டுமஸ்தான உடல்வாகுவோடு இருந்த ரோபோ சங்கர் பஞ்சத்தில் அடிப்பட்ட மாதிரி இப்படியாகிட்டாரே என்று பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். மேலும் உடலில் ஏதாவது நோய் பிரச்சனையா என்றும் சிலர் கேள்வியாக கேட்டு வருகிறார்கள்.