மூஞ்சு மட்டும் போதுமா? ரோபோக்களுக்கு முகம் தானம் செய்தால் இத்தனை கோடியா!

america robot promobot
By Edward Nov 28, 2021 02:40 PM GMT
Edward

Edward

Report

நவீன காலகட்டத்தில் ரோபோக்களின் பயன்பாடுகளும் எந்திர இயந்திரங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதனை பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிகளவில் உபயோகம் செய்து வருகிறார்கள்.

அப்படி அமெரிக்காவில் ரோபோக்களுக்கு முகம் தருபவர்களுக்கு காப்புரிமையாக இந்திய மதிப்பில் 1.5 கோடி தரப்படும் என்று ரோபோ தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான பொரமோபூட் அறிவிப்பை வெளியிட்டது அந்நிறுவனம்.

இதற்கு பலர் தங்கள் கருத்துக்களையும் முகம்மட்டும் போதுமா இல்ல வேற எதனா வேண்டுமா பணம் கொடுங்க என்று கலாய்த்து மெசேஜ் செய்து வருகிறார்கள்..