நம்ம ராக்ஸ்டார் ரமணி பாட்டியா இது! யாரோட நிகழ்ச்சியில் கலந்து கிட்டாங்க தெரியுமா?

singer television rockstar ramaniammal saregamapa
By Edward Sep 20, 2021 09:02 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக நல்ல வரவேற்பை பெற்ற பாடல் நிகழ்ச்சி சரிகமபா. பல போட்டியாளர்களை உருவாக்கும் பாணியில் நடைபெற்று தற்போது நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கடந்த 2017ல் போட்டியாளராக களமிரங்கியவர் ரமணி அம்மாள். 2018ல் நடந்த இறுதி போட்டியில் கடைசி முதல் 10 இடத்தினை பிடித்து பாடி அசத்தினார். முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்த ரமணி அம்மாள் அனைத்து மக்களின் ஆதரவை பெற்றார். இதையடுத்து, ஜுங்கா, சண்டகோழி, காப்பான் உள்ளிட்ட சில படங்களின் பாடலுக்கு பின்னணி பாடகியாக பாடியும் பின் இலங்கை, சிங்கபூர், அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்று விழாக்களில் பாடியும் வந்தார்.

தற்போது விஜே அர்ச்சனாவின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார் ராக்ஸ்டார் ரமணி அம்மாள்.