நம்ம ரோஹித் சர்மாவின் மகளா இது? 2 வயசாகி அம்மாவை மிஞ்சிய அழகிய புகைப்படம்..

இந்திய கிரிக்கெட் அணியில் ஓப்பனர் பேட்ஸ்மென்னாக களமிரங்கி பல சாதனைகளை ஆற்றி வருபவர் ரோஹித் சர்மா. ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மா மூன்று முறை ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை அடுத்த முதல் கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் மும்மை அணியின் கேப்டனாக பல சீசன்களில் பணியாற்றி வருகிறார். கடந்த 2015ல் ரித்திகா சஜ்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனைவியின் பக்கபலத்துடன் எங்கு போட்டியென்றாலும் அவர் எப்போதும் தெரிவார். சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் சமைரா ஷர்மா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது மகளுக்கு இரண்டு வயதாகிய நிலையில் அழகில் அம்மாவை உறித்து வைத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்