இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா..

Rohit Sharma Mumbai Indians TATA IPL Indian Cricket Team Net worth
By Edward Oct 06, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றதாக விராட் கோலியுடன் இணைந்து முடிவை அறிவித்தார்.

உலககோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடினார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா.. | Rohit Sharma Net Worth 2024 Before March Month

சொத்து மதிப்பு

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் ஆண்டு வருமானம் 7 கோடியாக இருந்து வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஓடிஐ போட்டிக்கு 6 லட்சம் டி20 போட்டிக்கு 2 லட்சமும் சம்பளமாக வாங்கி வருகிறார்.

ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிட்டத்தட்ட16 கோடி சம்பளமாக பெறப்படுகிறது. இதுவரை 16 சீசன்களில் இருந்து 178 கோடி வாங்கியிருக்கிறார்.

அப்படியென்றால் அவரது சொத்து மதிப்பு 41 மில்லியன் டாலர் மதிப்பில் என்றால் இந்திய மதிப்பில் 214 கோடியாகும். மேலும் விலையுயர்ந்த கார்களும் வாங்கி வைத்திருக்கிறார் ரோஹித் சர்மா.