Moana-வாக மாறிய ரோஜா 2 சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி!! புகைப்படங்கள்..
Serials
Tamil Actress
Actress
By Edward
பிரியங்கா நல்காரி
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார். மேலும் ழி தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் அனிமேஷன் கேரக்டரான moana மாதிரியான ஆடையணிந்து கடற்கரையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



