ரோஜா 2 சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது!! இப்படி அழகில் மின்னுராங்களே...
Roja
Serials
Tamil TV Serials
Actress
Priyanka Nalkari
By Jai
பிரியங்கா நல்காரி
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரீலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வெள்ளைநிற கெளனில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.