நடிகை ரோஜாவின் மகளா இது! இளம்நடிகைக்கு டஃப் கொடுப்பாங்களோ!

daughter roja mla
By Edward Jul 15, 2021 05:41 PM GMT
Edward

Edward

Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் ரோஜாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர் கே செல்வமணி. இதையடுத்து 200ல்9ல் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் ரோஜா நாகரியில் போட்டியிட்டு எம் எல் ஏ வாக பணியாற்றி கடமையை செய்து வருகிறார். ரோஜா-ஆர்கே செல்வமணிக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டார் ரோஜா. அதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அவரின் மகள் அன்ஷுமல்லிகா இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

படிப்பில் முழு கவனம் இருப்பதாகவும் நடிப்பில் ஈடுபாடு தற்போது இல்லை என்று சமீபத்தில் நடிகை ரோஜா மகள் அன்ஷு மல்லிகா கூறியுள்ளார்.

GalleryGallery