சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இப்படி!! ஷார்ட் உடையில் ரீல்ஸ்..

Tamil TV Serials Tamil Actress Actress Priyanka Nalkari
By Edward Jul 05, 2025 05:45 PM GMT
Report

பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இப்படி!! ஷார்ட் உடையில் ரீல்ஸ்.. | Roja Serial Actress Priyanka Nalkari Reels Video

இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதனைதொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையில் ஜுவாலாமுகி என்ற சீரியலில் கமிட்டாகி இருப்பதை அறிவித்தார். கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இப்படி!! ஷார்ட் உடையில் ரீல்ஸ்.. | Roja Serial Actress Priyanka Nalkari Reels Video

ரீல்ஸ்

தற்போது ஷார்ட் உடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பிரியங்கா நல்காரி.