சன் டிவியில் உதிரப்போகும் ரோஜா- கடும் வருத்தத்தில் சீரியல் ரசிகர்கள்
Sun TV
Serials
By Yathrika
ரோஜா சீரியல்
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா தொடர். சிப்பு மற்றும் பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்துவரும் இந்த தொடர் குறித்து ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.
அதாவது நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கேட்ட ரசிகர்கள் ரோஜா இனிமேல் அழகாக மலர்ந்து இருக்காமா, உதிரப் போகிறதா என வருத்தம் அடைந்து வருகிறார்கள்.
சீரியல் முடிவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தான் பேச்சு, ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை.
