இதுதான் என்னுடைய கடைசி நாள்! பாரதி கண்ணம்மா ரோஷினி புகைப்படம் லீக்..

Serial Television Roshini Kannamma Bharathi kannamma
By Jai Oct 29, 2021 01:52 PM GMT
Report
Courtesy: Serial

தமிழ் தொலைக்காட்சியில் தற்போது முதல் இடத்தை பிடித்து அனைவராலும் ரசிக்கப்படும் சீரியல் என்றால் பாரதி கண்ணம்மா. சமீப காட்சிகள் விறுவிருப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அகிலன் கதாபத்திரத்தில் நடித்த நடிகர் விலகினார்.

அவரை தொடர்ந்து வெண்பா ரோலில் நடிக்கும் பரீனா அசாத் கர்ப்பமாக இருந்து குழந்தை பெறவுள்ளதால் அவரும் வெளியேற இருக்கிறார். இதைதொடர்ந்து முக்கிய ரோலான கண்ணம்மாவாக இருக்கும் ரோஷினி வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது.

அது தற்போது உறுதியாகி அவருக்கு பதில் டிக் டாக் மாடல் வினுஷாதேவி அல்லது சீரியல் நடிகை நட்சத்திரா நடிக்கவுள்ளதாக தெரிகிறது. தற்போது ரோஷினி தன்னுடைய கடைசி சீரியல் படப்பிடிப்பை முடித்துள்ளார் என்ற தகவலும் சீரியலில் நடித்த சில கடைசி புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது.

Gallery