இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் பாரதி கண்ணம்மா ரோஷினி.. உறைந்து போன இளசுகள்

Roshini Haripriyan
By Dhiviyarajan Apr 25, 2023 02:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் தான் நடிகை ரோஷினி.

இவர் சில காரணங்களால் பாரதி கண்ணம்மா விலகி பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் பாரதி கண்ணம்மா ரோஷினி.. உறைந்து போன இளசுகள் | Roshini Haripriyan Hot Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி, தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.