புடவைய இப்படியும் கட்டலாமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோஷினி

Roshini Haripriyan Serials
By Kathick May 10, 2022 09:30 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ரோஷினி, அடுத்தடுத்து படங்களிலும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள, ரோஷினி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ரோஷினி வித்தியாசமான வகையில் புடவை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அடக்கஒடுக்கமாக சீரியலில் நடித்த நம்ம ரோஷினியா இது என கேட்டு வருகிறார்கள்.

புடவைய இப்படியும் கட்டலாமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோஷினி | Roshini Haripriyan Latest Saree Photoshoot