இப்படியொரு போஸ்-ல் சீரியல் நடிகை ரோஷினி.. வாய்ப்பிளக்க வைக்கும் புதிய ரூட்டில் போட்டோஷூட்

Bharathi Kannamma Roshini Haripriyan Serials
By Jai Oct 15, 2022 06:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் ரோஷினி ஹரிபிரியன்.

கையில் கைப்பையுடன் அவர் அந்த சீரியலில் நடப்பதை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலானது. இதைதொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஒருசில வெள்ளித்திரை படங்களில் நடிக்க கமிட்டாகினார்.

இதன்பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. கருப்பான தோற்றம், அடக்கவுடக்கமான ஆடை அணிந்து நடித்து வந்த ரோஷினி மாடலிங் துறையில் இருந்துள்ளார்.

அப்படி அவர் சமீபத்தில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். தற்போது இறுக்கமான டிசர்ட் அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.


GalleryGalleryGallery