பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திருமணம்.. மாப்பிள்ளை ஒரு இசையமைப்பாளரா!!
Roshini Haripriyan
Actress
By Karthick Raja
பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இதன்பின், கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், மெட்ராஸ் மேட்னி, தலைவன் தலைவி போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரோஷினிக்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் அவருடன் இணைந்து நடித்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதோ பாருங்க..

