உன் பையன் கூட அப்படி இருப்பியா!! ரவுடி பேபி சூர்யா சொன்னதால் கோபப்பட்ட நடிகை ஷகீலா..
Shakeela
By Edward
யூடியூப் சேனல் மூலம் கிளாமராக ஆட்டம் போட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. படுமோசமாக ஆட்டம் போட்டு பிரபலமான ரவுடி பேபி சூர்யா, நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், கஷ்டத்திற்காக ஒரு நாளைக்கு 10 பேருடன் உறவு வைத்ததாகவும் அதன்பின் தன்னை கண்ட வார்த்தைகளை கூறி கேவலமாக பேசியதாகவும் கூறியிருக்கிறார்.
சில வீடியோவில் என் பையன் கூட நீ படுப்பியா, அவனுடைய உறுப்பு பற்றியும் அசிங்கமாகவும் கேக்குறாங்க என் பையன் முகத்தை காட்டியதே கிடையாது, அதுவும் என் முகத்தை வைத்து வேறொரு நிர்வாண புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்வாங்க.
இதனால் கோபட்ட ஷகீலா, பார்க்கிறது அவளுடைய வீடியோ இதுல இப்படியா கேப்பீங்க என்று திட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.