கலவரத்தை தூண்டி விட்டு கல்லா கட்டும் இயக்குனர்
rudhra thandavam
g mohan
By Kathick
தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் ருத்ர தாண்டவம்.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு தான் பெற்று வருகிறது, ஆனால், இயக்குனர் சாதரண போலிஸ், கேங்ஸ்டர் கதையில் கூட சாதி, மத சர்ச்சைகளை சேர்த்துள்ளார்.
முதல் படம் யாருமே கண்டுக்காததால், பிறகு சாதி, மதத்தை தூண்டிவிட்டு கல்லா கட்ட ஆரம்பத்திவிட்டார்.