தசரா கொண்டாட்டத்திற்கு ருக்மிணி அணிந்து வந்த உடை பார்த்து அசந்த ரசிகர்கள்

Rukmini Vasanth
By Tony Oct 22, 2026 04:20 AM GMT
Report

இந்தியாவில் தசரா விழா என்பது தமிழகத்தில் இரண்டு நாட்கள் என்றாலும் மற்ற மாநிலங்களில் ஒரு வாரம் கொண்டாடுவார்கள். அதிலும் கடைசி நாளான நேற்றுதான் செம கொண்டாட்டமாக இருக்கும்.

அப்படி கர்நாடகாவில் இந்த விழா பிரமாண்டமாக நடக்க, இதில் பல அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மக்களை சந்தித்து சந்தோஷப்படுத்தினர்.

அப்படி கர்நாடகா சினிமாவில் தற்போது உச்சத்தை நோக்கி பயணிக்கும் ருக்மிணி அவர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தித்து விழாவை சிறப்பிக்க, அப்போது அவர் அணிந்து வந்த சிம்பிள் புடவை கூட அத்தனை அழகாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGallery