நடிகை ருக்மிணி வசந்த் ஜாலியாக வளம் வரும் ஸ்டில்ஸ்! இவர வில்லி சொன்னால் நம்ப முடியுமா?
Viral Photos
Actress
Rukmini Vasanth
By Bhavya
ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ள நடிகை ருக்மிணி வசந்த்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது. வில்லியாக காந்தாரா படத்தில் மிரட்டிய ருக்மிணி வசந்த், கன்னடத்தில் சப்த சாகரடாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனம் கவர்ந்தார்.
தமிழில் ருக்மிணி Ace படத்தின் மூலம் அறிமுகமானார். பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்தார்.
தற்போது ஒரு ட்ரெண்டி லுக்கில் இருக்கும் போட்டோஸ். இதோ,


