நடிகை ருக்மிணி வசந்தின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்..

Photoshoot Rukmini Vasanth
By Karthick Raja May 26, 2026 07:45 AM GMT
Report

இந்திய சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். சமீபத்தில் Fake AI புகைப்படங்களால் சர்ச்சை எழுந்தது. அதற்கு ருக்மிணி மறுப்பு தெரிவித்ததன் மூலம், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்கள். அந்த வகையில் நடிகை ருக்மிணி வசந்த் தனது சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery