டின்னர் முடித்துவிட்டு ஒரே காரில் காதல் இயக்குநருடன்!! வைரலாகும் நடிகை சமந்தா வீடியோ..
சமந்தா
முன்னணி நாயகியாக வலம் வருகிறார் சமந்தா. படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என கலக்கிக்கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் சுபம் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒரே காரில் ராஜ் நிடிமொருவுடன்
இந்த நிலையில், மும்பை ஓட்டலில் காதல் இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் ஒரே காரில் ஓட்டல் ஒன்றில் டின்னர் முடித்துவிட்டு சென்றுள்ளார் நடிகை சமந்தா.
அங்கிருந்து தங்களை வீடியோ எடுத்த போட்டோ கலைஞர்களால் சமந்தா சற்று சங்கடப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Samantha and her rumored boyfriend Raj Nidimoru spotted together. pic.twitter.com/mY2f2byEgG
— Telugu360 (@Telugu360) July 31, 2025