அஜித்துக்கு டஃப் கொடுக்கும் விஜய் அப்பா செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..
Vijay
S. A. Chandrasekhar
By Edward
80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். தன்னுடைய மகள் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரின் உச்சக்கட்ட இடத்தினை பிடிக்க காரணமாக அமைந்தராக திகழ்ந்து வருபவர்.
சமீபகாலமாக அப்பாவை மதிக்கா மகன் என்று விஜய் நடவடிக்கையை விமர்சித்து வந்தனர். ஆனால் தன் மகனுக்கும் எனக்கும் பலவிசயம் இருக்கும் அது எங்களோட தனிப்பட்ட விசயம் என்று மகனை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் எஸ் ஏ சி.
இந்நிலையில், இமாலயாவுக்கு பைக் ரைட் செய்திருக்கிறார் எஸ் ஏ சி அவர்கள். பெரும்பாலும் அஜித் குமார் தான் பைக் ரைட்டிற்கு பேர் போனவர் என்று சமீபகாலமாக புகைப்படங்கள் வைரலானது.
தற்போது விஜய்யின் அப்பா அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஷார்ட்ஸ் அணிந்து இளம் நடிகர்களை போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

